Sponsor

Thursday, April 15, 2021

நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்பு!

 



மாத்தறை, தொட்டமுன பகுதியில் நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட தலை தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment