Sponsor

Monday, August 9, 2021

18 முதல் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி...!

 


18 முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் கூறினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக கூறினார்.


அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும், என்றார்.

No comments:

Post a Comment