Sponsor

Saturday, August 14, 2021

கொவிட் தொற்றுக்கு உப பொலிஸ் பரிசோதகர் பலி!

 


உடுகம வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.


இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி குறித்த உப பொலிஸ் பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் உடுகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment