Sponsor

Saturday, August 7, 2021

சிறுவர்கள் தொடர்பான தவறான படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த நபர் கைது....!



 சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


25 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment