Sponsor

Sunday, March 14, 2021

பெண்களின் உள்ளாடையில் இலங்கையின் தேசிய கொடி - தொடர்ந்தும் அவமானப்படுத்தும் சர்வதேச நிறுவனம்

இலங்கையின் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் மீண்டும் amazon இணைய அங்காடியில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கொடியை பயன்படுத்தி பெண்களின் உள்ளாடைகள் மற்றும் வேறு ஆடைகள் தொடர்பில் வர்த்தக விளம்பரங்ககளை amazon இணையத்தளதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கொடியை பயன்படுத்தி மேலும் பல பொருட்கள் எதிர்வரும் காலங்களில் amazon இணையத்தளத்தில் உள்ளடக்க கூடும் என்பதனால் இலங்கை அரசாங்கம் இராஜாதந்திர ரீதியில் தலையீட்டு மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இலங்கை தேசிய கொடியை அவமதிக்கும் பல விளம்பரங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நேற்று முனதிம் ஊடக அறிக்கை ஒன்று வெளிளயிடப்பட்டிருந்தது.

இலங்கையின் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் மீண்டும் amazon இணைய அங்காடியில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கொடியை பயன்படுத்தி பெண்களின் உள்ளாடைகள் மற்றும் வேறு ஆடைகள் தொடர்பில் வர்த்தக விளம்பரங்ககளை amazon இணையத்தளதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கொடியை பயன்படுத்தி மேலும் பல பொருட்கள் எதிர்வரும் காலங்களில் amazon இணையத்தளத்தில் உள்ளடக்க கூடும் என்பதனால் இலங்கை அரசாங்கம் இராஜாதந்திர ரீதியில் தலையீட்டு மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இலங்கை தேசிய கொடியை அவமதிக்கும் பல விளம்பரங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நேற்று முனதிம் ஊடக அறிக்கை ஒன்று வெளிளயிடப்பட்டிருந்தது

அவ்வாறு தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை விற்பனை செய்வதற்கு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு புதிதாக தேசிய கொடி பயன்படுத்தி உள்ளாடை விளம்பரங்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெண்களின் உள்ளாடையில் இலங்கையின் தேசிய கொடி - தொடர்ந்தும் அவமானப்படுத்தும் சர்வதேச நிறுவனம்

No comments:

Post a Comment