Sponsor

Sunday, February 28, 2021

பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர் தானா!

 


பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

மேலும் அதே போல் பிக் பாஸ் சீசன் 4 போல் இல்லாமல், கொஞ்சம் விறுவிறுப்பும், கொஞ்சம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்களாம்.

எனினும் இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது.

இதோ போட்டியாளர்களின் பட்டியல் :

லட்சுமி ராமகிருஷ்ணன்

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா

குக் வித் கோமாளி புகழ், அஸ்வின்

நடிகர் ராதாரவி

பழகருப்பையா

ஸ்ரீ ரெட்டி

சோனா

என இவர்களின் பெயர்கள் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்களின் பட்டியலில் பேசப்படுகிறது என்று தகவல் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment