Sponsor

Wednesday, February 24, 2021

உலகளவில் கொரோனா தொற்றினால் மொத்தமாக 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 11கோடியே 30இலட்சத்து 95ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 88இலட்சத்து 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பினை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.


No comments:

Post a Comment