Sponsor

Wednesday, February 24, 2021

மீண்டும் தளபதி விஜய்யுடன் இனயும் இயக்குனர் அட்லீ?

 


தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் படம் பெரும் ஹிட்டை கொடுத்துள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

எனினும் இந்நிலையில் தளபதி 66 படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி இப்போதே பெரியளவில் பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும், அதில் இயக்குனர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு தற்போது இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் காணொளி ஒன்றை பதிவிட்டு ஹார்ட் சிம்பல் போட்டுள்ளார்மேலும் இதனால் ரசிகர்கள் பலரும் தளபதி 66 படத்தை நீங்களே தான் இயக்க வேண்டுமென கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment