Sponsor

Friday, February 26, 2021

சற்றுமுன் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

 


நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment