Sponsor

Wednesday, February 24, 2021

உருது மொழியில் இம்ரானை வரவேற்ற மஹிந்தவை கூகிள் மொழிபெயர்ப்பு என கிண்டல்!



 இரண்டு நாள் உத்தியோகபூர்வ வியயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமரை இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உருது மொழியில் வரவேற்றுள்லார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாக இந்த பதிவை உருது மொழியில் இட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எவ்வாறாயினும் அவர் உருது மொழ்யில் வாழ்த்தியுள்ளமையை கூகிள் மொழிபெயர்ப்பு என சமூக வலைத்தளதாரிகள் கேலி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment