Sponsor

Tuesday, February 16, 2021

தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் திடீர் தற்கொலை!

தோனி படத்தில் சுஷாந்த் நண்பனாக நடித்த சந்தீப் நஹார் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.



கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த நிலையில் மும்பை கோரேகானில் உள்ள அடுக்குமாடி குடியருப்பில் வசித்து வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

உயிரிழப்பதற்கு முதல் தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், திருமண வாழ்க்கை உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் சந்தீப் நஹார்.


No comments:

Post a Comment