Sponsor

Wednesday, February 17, 2021

வவுனியாவில் 25 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது!

 


வவுனியா நெடுங்கேணி பகுதியில் 25 கிலோ சி4 வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய பொலிசார், வெடிமருந்தை மீட்டதுடன், இளைஞனை கைது செய்தனர்.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன், அகற்றப்பட்ட கண்ணிவெடிகளின் மருந்துகளை சேகரித்துள்ளார்

No comments:

Post a Comment