Sponsor

Saturday, February 13, 2021

நிதி உதவி - வன்னிமண் நற்பணி மன்றம்



வன்னிமண் நற்பணி மன்றம் 🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹

திகதி 13.02.2021

வழங் கிய இடம் - வவுனியா மாவட்டம், வேப்பங்குளம் இந்து அன்பகம்.

நிதி உதவி _ கனடா உதவும் மணிகள் மஞ்சு அக்கா 

எதற்காக _  கனடாவில் வசிக்கும் விஜிதா அக்கா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து அன்பகப் பிள்ளைகளுக்கு 13.02.2021 ஆந் திகதியன்று விளையாட்டு உபகரணங்களான கரம் போட் செற், நெற்போல் பொருட்கள், கிறிக்கெற் விளையாட்டு  பொருட்கள், பற்மின்ரன் பொருட்கள் என்பவை வவுனியா மாவட்ட மன்ற இணைப்பாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  

அதற்கான நிதி பங்களிப்பு வழங்கிய கனடா உதவும் மணிகள் மஞ்சு அக்கா அவர்களுக்கும் எமது மன்ற தலைவர் உறுப்பினர்கள் அத்தோடு உதவியை பெற்ற அன்பக பிள்ளைகள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பிறந்தநாளை கொண்டாடும் விஜிதா அக்கா  அவர்கள் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.  

இதனை பார்க்கும் ஒவ்வொரு உள்ளங்களும் கொண்டாட்ட தினங்களில் இப்படியான  உதவிகளைச் செய்வதன்  மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு இரக்க குணம், உதவி செய்யும்மனப்பாங்கு போன்ற நற் பண்புகள்  தானாகவே வளரும். அத்தோடு எம் இனத்தின் 

பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் பயன்பெற்று ஒரு நேரமாவது நல்ல உணவு கிடைக்க  வழியும் உருவாகும்.


 """சிந்திப்போம் நாமும் சிறப்பாய் வாழ்வோம் மற்றோரை சிறு இன்புற வாழ வழி செய்வோம்"""

                    

நன்றி🙏🏼🙏🏼🙏🙏🙏

தலைவர், மன்ற உறுப்பினர்கள் வன்னி மண் நற்பணி மன்றம்!










No comments:

Post a Comment