Sponsor

Wednesday, March 10, 2021

விமானத்தில் தனது ஆடைகளை கழற்ற முயன்ற பெ ண்… விமான ஊழியர்கள் செ ய் த தரமான செ யல்!!

 


நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெ ண் பயணி ஒருவர் உ ள்ளாடைகளை கழட்ட முயன்றது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுது்தியுள்ளது

ரஷ்யாவில் 39 வயதான பெண் ஒருவர், விளாடிவோஸ்டோக் என்ற பகுதியில் இருந்து விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள், அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்துள்ளதோடு தனது ஆடைகளை க ழ ட்டவும், அதனை மீண்டும் அணிந்து கொ ள் ளவும் செ ய்து வந்துள்ளார்

அதிகாரிகளின் உ த் தரவினை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அட்டகாசம் செ ய்துள்ள நிலையில், கு றி த்த பெண்ணை கட்டி வைக்க மு டிவு செய்துள்ளனர்

ஊ ழி யர்களின் சொந்த பா து காப்பு மற்றும் பிற பயணிகளுக்கு எந்த வித தீ ங் கும் ஏ ற் படாமல் இருக்க அந்த பெ ண்ணை அவரது இருக்கையில் அமரவைத்து கயிறு, சீட்பெல்ட் மற்றும் ஒட்டும் டேப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டிவைத்தனர் விமானத்தின் எஞ்சிய பயணம் முழுவதும் இருக்கையுடன் அந்த பெ ண்மணி கட்டப்பட்டிருந்ததால், ப த ற் றங்கள் தடுக்கப்பட்டன

இதையடுத்து குறித்த பெ ண் தனது இலக்கை அடைந்ததும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கை து செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்திய விசாரணையில், விளாடிவோஸ்டோக்கில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு செ யற்கை ம ருந்து உ ட் கொண்டதாக அந்தப் பெ ண் ஒ ப்புக்கொண்டார்

விமான பயணத்தின்போது போதை மருந்தினை எடுத்துக்கொண்ட காரணத்திற்காக அவர் மீ து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பொலிசார் கை து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment