Sponsor

Thursday, May 27, 2021

வன்னிமண் நற்பணி மன்றஉதவி – 20.05.2021

 


வன்னிமண் நற்பணி மன்றம் 🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹


திகதி 20.05.2021


வழங்கிய இடம் : விசுவமடு, ரெட்பானா, முல்லைத்தீவு மாவட்டம்.


நிதி உதவி : வைத்தியர் பாலவிஜயதீபன்


எதற்காக : புலம் பெயர்ந்து சுவிஸ் தேசத்திலே வாழும் வைத்தியர் பாலவிஜயதீபன் அவர்களினால் முல்லைத்தீவு ரெட்பானா கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிகவும் தேவையுடைய கொரோனா பரவலினால் தொழில் இல்லாது வாழும் குடும்பங்களுக்கு 20.05.2021ஆந் திகதியன்று உலர் உணவுப் பொருட்கள் வன்னிமண் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கான நிதி பங்களிப்பு வழங்கிய வைத்தியர் பாலவிஜயதீபன் அவர்களுக்கு எமது மன்ற தலைவர் உறுப்பினர்கள் அத்தோடு உதவியை பெற்ற குடும்பங்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🙏நன்றி🙏


தலைவர்,

மன்ற உறுப்பினர்கள்

வன்னி மண் நற்பணி மன்றம்!

No comments:

Post a Comment