Sponsor

Thursday, May 27, 2021

ஓரு ஆடைக்குள் ஹீரோ, ஹீரோயின் இருவரும் ! பரபரப்பாக்கிய போஸ்டர்! ரசிகர்கள் கேலி கிண்டல்!

  


சினிமா படங்களில் வெளியாகும் முன் அவற்றின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க பல விளம்பர யுத்திகளை கையாளுவார்கள். அண்மையில் சில படங்கள் போஸ்டர் அடித்து ஒட்டி பெரும் சர்ச்சையை கிளைப்பியதும் நினைவிற்கு வரும் தானே.

இந்நிலையில் புதுமுகங்கள் மீரான் மற்றும் மேகனா இருவரும் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகும் பழகிய நாட்கள் என்ற படத்தின் போஸ்டர் வெளியிட்பட்டுள்ளது.

ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஒரே சட்டைக்குள் புகுந்து போஸ்டருக்காக போஸ் கொடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது என கூறும் கதை இதுவாம். அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதையும் இது கூறுகிறதாம்.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் யார் அந்த டெய்லர் என கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment