Sponsor

Friday, May 28, 2021

தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.....!


 

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment