Sponsor

Saturday, May 22, 2021

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு 25ஆம் திகதி பூட்டு

 


நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், அன்று அதிகாலை 4 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது.

அத்துடன், 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும்.

No comments:

Post a Comment