Sponsor

Saturday, May 22, 2021

கொழும்பில் சிறப்பு ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கை

 


கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களை கண்காணிக்க இன்று(23) முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் இந்த சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment