Sponsor

Friday, May 21, 2021

மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 


யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெருள்ளது. சமப்வத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சிறுமியின் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.     


No comments:

Post a Comment