Sponsor

Saturday, May 29, 2021

கிளிநொச்சி அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் மேலும் ஒர் கிராமம் தனிமைப்படுத்தல்.....!

 


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கிராம இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினை தொடர்ந்து குறித்த கிராமத்தைத் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் சாந்தபுரம் கிராமத்தில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment