Sponsor

Sunday, May 23, 2021

நீராவி பிடிக்கச்சென்ற பலருக்கு நேர்ந்த சோகம்....!

 


கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நீராவி பிடிக்கச்சென்று காயமடைந்த பலர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அதிக வெப்பம் ஏற்றப்பட்ட நீராவியை முகத்துக்கு நேராக பிடித்தமை மற்றும் நீராவியை பாத்திரங்களில் சேர்க்கும்போது உடலில் தவறுதலாக உற்றிக்கொண்டமை போன்ற சம்பவங்களினால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment