Sponsor

Friday, May 21, 2021

இலங்கையில் இன்று ஒரே நாளில் 3538 பேருக்கு கொரோனா உறுதி!

 


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 647 பேர் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளது.   

No comments:

Post a Comment