Sponsor

Sunday, May 23, 2021

இரு வாரங்களுக்கு பயணத்தடை வேண்டும்...!



 நாட்டில் இரண்டு வாரங்களுக்கு பயணத்தடை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த பட்சம் இரு வார காலம் வரையிலாவது பயணத் தடை தொடர்ச்சியாக விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் இன்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர், உபுல் ரோஹண நேற்று இதனை தெரிவித்துள்ளார்.


தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் பயணத் தடை ஓரளவு கொவிட் பரவலை கட்டுப்படுத்த உதவுவதாகவும் எனினும் இது போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment