Sponsor

Friday, May 28, 2021

வீடுகளில் களவெடுக்க சென்ற திருடர்களை ஊர்மக்கள் பிடித்தனர்....!





 யாழ்ப்பாணம்  இணுவில் பகுதியில்  பயணத்தடை நேரம் வீடுகளில் களவெடுக்க சென்ற உடுவில்   மல்வம்பகுதியை  சேர்ந்த இரு இளைஞர்கள் ஊர்மக்களால்  பிடிக்கப்பட்டு உள்ளனர்.  

அண்மைக்காலமாக பசிக்கு திருடும் திருடர்களிலும் பார்க்க  போதை பொருளுக்கு அடிமையாகி அதை வேண்டுவதற்காக திருடுபவர்களே  யாழில் அதிகமாகிக்கொண்டு போகிறார்கள்

No comments:

Post a Comment