Sponsor

Sunday, May 23, 2021

இலங்கையில் கொரோனாவிற்கு பலியான முதல் இராணுவ அதிகாரி....!

 


கொரோனா மூன்றாவது அலையில் முதலாவது இலங்கை இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாளொன்றுக்கு பல்லாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் பலர் இந்த தொற்றால் செய்கின்றனர்.

இந்நிலையில் கேணல் ஹெமாக செனவிரத்ன என்ற, இலங்கை ஆட்லறி படையணியின் அதிகாரியே உயரிழந்துள்ளார். பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உயரிழந்தார்.

இராணுவத்தின் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தில் கடமையாற்றி வரும் போது தொற்றிற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment