Sponsor

Monday, May 24, 2021

சீன பெண்கள் சிங்களம் பேசும் காணொளி வெளியானது....!

 


சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இலங்கையில்பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாக திகழும் சிங்கள மொழியை சீனர்கள் பேசி அசத்தும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் இதுகுறித்து தெரியவருகையில்,

சீனாவை சேர்ந்த பெண்கள் பூங்கா ஒன்றில் நின்று கொண்டு தொலைபேசியில் காணொளி ஒன்றை எடுத்துக்கொண்டு சிங்கள மொழியில் பேசியுள்ளனர்.


No comments:

Post a Comment