Sponsor

Wednesday, May 26, 2021

சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா உறுதி

 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கும், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.

இந்நிலையில் தற்போது, மைக்கேல் ஹசிக்கும், ஹைதராபாத் அணி வீரர் விருத்திமான் சஹா, மற்றும் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment