Sponsor

Wednesday, May 26, 2021

யாழ் நகரில் களமிறங்கிய பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி!

 




இலங்கையில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு நேற்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படு வருகின்றது.

இந்நிலையில் யாழ்.நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காணொளிகள் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment